அவுஸ்ரேலியா மெல்பேன் நகரில் இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வு - 02.08.2025

Total Views : 360
Zoom In Zoom Out Read Later Print

கடந்த 10.03.2025 அன்று மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவித்தலின் படி 02.08.2025 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமை க்கப்பட்டு அவுஸ்ரேலியா மெல்பேன் நகரில் நடைபெற்றது.