09.04.1984 நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்.

Total Views : 111
Zoom In Zoom Out Read Later Print

09.04.1984 அன்று சிங்கள இராணுவ வண்டி மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்.

09.04.1984  அன்று சிங்கள இராணுவ வண்டி மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்.

சிறிலங்கா பேரினவாத அரசின் கஐபாகு ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவ வண்டி மீது யாழ் ஆஸ்பத்திரி வீதியில் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழவிடுதலைப் புலிகளால்   09.04.1984 அன்று நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலால் 15 பேரினவாத படையினர் கொல்லப்பட்டனர்.