வீரவணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்து. 02.05.2026

Total Views : 296
Zoom In Zoom Out Read Later Print

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்து.

இந்நிகழ்வு சமகாலத்தில் சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெறும்.

தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை, தீரமுடன் போராடித் தமிழீழ மண்ணில் வீரகாவியமான இம்மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழ மக்கள் அனைவரும் கலந்து கொண்டு,
எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.