சீனன்குடா கரும்புலிகள் - 06.03.1997

சீனன்குடா விமானத்தளத்தை தகர்த்தெறிந்த  கரும்புலித் தாக்குதல் 

06.03.1997


தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை சீனன்குடா விமானத்தளத்தில் ஊடுருவி நடந்த கரும்புலித் தாக்குதலில், 

வை-12 ரக விமானத்தையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் தகர்த்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

 

கரும்புலி மேஜர் சிற்றம்பலம், 

கரும்புலி கப்டன் விஜயரூபன், 

கரும்புலி கப்டன் நிவேதன் 

ஆகிய கரும்புலி மாவீரர்களின் நினைவு 



Leave A Comment