கடற்கரும்புலிகள் 12.03.2000

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன்

மேஜர் மதன்

கப்டன் தினேஸ்

வீரவணக்க நாள் இன்றாகும்.

12.03.2000 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment