கடற்கரும்புலிகள் - 02.10.1995


முல்லைத்தீவு கடற்சமரில் ரணகஜ மீது மோதி வெடித்த கடற்கரும்புலிகள் 

02.10.1995


கடற்கரும்புலிகள் 

மேஜர் அருமை, 

கப்டன் தணிகை

 

கடற்புலிகளின் கரும்புலிகள் அணி, நளாயினி தாக்குதல் படையணி, சாள்ஸ் தாக்குதல் படையணி என்பன பெரும் கடற்சமர் ஒன்றுக்காக புறப்பட்டார்கள். மூன்று தரையிறங்கும் கப்பல்களையும் கொண்ட சிங்கள கடற்படையணி காங்கேசன்துறைமுகத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்தது, தாக்குதலுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

 

“முள்ளிவாய்க்காலுக்கு” நேராக 14 கடல்மைல் தொலைவில் கடற்சமர் தொடங்கியது.

 

கடற்கரும்புலிகள் மேஜர் அருமையும், கப்டன் தணிகையும் ஓட்டிச்சென்ற வெடிமருந்து ஏற்றிய படகு “ரணகஜ” என்ற தரையிறங்கு கப்பல் மீது மோதி வெடிக்கிறது.

 

“ரணகஜ” கப்பல் பலத்த சேதமடைகிறது,

கட்டைக்காடு, திருமலை கடற்படைத்தளத்திலிருந்து உதவிக்கு வந்த சிங்கள கடற்படைகளுக்கும் கடற்புலிகளுக்கும் தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் 19 சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். 


170 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு கடற்கரும்புலிகளும், மூன்று கடற்புலிகளும் வீரச்சாவடைந்தனர்.

 

– உயிராயுதம் 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment